தமிழ் - தமிழ் அகரமுதலி
    செழித்தல் ; பூரித்தல் ; மிகுதல் ; வளர்ச்சியடைதல் ; சீட்டாட்டத்தில் எண்ணிக்கையில் சேராத சீட்டுகளை இறக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செழித்தல். 1. To flourish, thrive, grow luxuriantly, as plants;
  • பூரித்தல். நோக்கித் தழைத்து (திருவாச. 27, 7). 2. To overflow with joy;
  • மிகுதல். மைத்தழையா நின்ற மாமிடற் றம்பலவன் கழற்கே (திருக்கோ.102). 3. To be abundant, as a flood; to multiply;
  • விருத்தியாதல். மெய்தழை கற்பை (திருவிளை. வளைய.15).-tr. 4. To grow, prosper, as a family, people, state;
  • சீட்டாட்டத்தில் எண்ணிக்கையிற் சேராத சீட்டுக்களை இறங்குதல். 5. To put down cards other than honours in a game of cards;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. 1. To flourish, thrive, grow luxuriantly, as plants; செழித்தல்.2. To overflow with joy; பூரித்தல். நோக்கித்தழைத்து (திருவாச. 27, 7). 3. To be abundant,as a flood; to multiply; மிகுதல். மைத்தழையாநின்ற மாமிடற் றம்பலவன் கழற்கே (திருக்கோ.102). 4. To grow, prosper, as a family, people, state; விருத்தியாதல். மெய்தழை கற்பை (திருவிளை. வளைய. 15).--tr. To put down cardsother than honours in a game of cards; சீட்டாட்டத்தில் எண்ணிக்கையிற் சேராத சீட்டுக்களைஇறங்குதல்.