பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
தளிர்த்தல் ; செழித்தல் ; தாழ்தல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
செழித்தல். தழைந்த சந்தனச்சோலை. (கம்பரா. சித்திர. 9). 2. To thrive, grow luxuriant, as plants;
தாழ்தல். தழைந்தகாதும் (சேதுபு. கடவுள்வாழ். 8). 3. To hang down; to bow down;
தளிர்த்தல். 1. To sprout, shoot forth;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
4 v. intr
. [T.
talircu
,M.
taḻekka
.] 1. To sprout, shoot forth; தளிர்த்தல். 2. To thrive, grow luxuriant, as plants;செழித்தல். தழைந்த சந்தனச்சோலை (கம்பரா. சித்திர.9). 3. To hang down; to bow down; தாழ்தல்.தழைந்தகாதும் (சேதுபு. கடவுள்வாழ். 8).