தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு சொல் மற்றொரு சொல்லை நேரே தழுவிநிற்கும் தொடர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருசொல் மற்றொருசொல்லை நேரே தழுவிநிற்குந் தொடர் (நன்.152, உரை.) Phrase in which a word qualifies the word immediately following it, opp. to taḻā-t-toṭar;

வின்சுலோ
  • --தழுஉத்தொடர், ''s. [in gram.]'' Combination of such words as give a proper meaning, in their connec tion; the oppos. of தழாத்தொடர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Phrase in which a word qualifies the wordimmediately following it, opp. to taḻā-t-toṭar;ஒருசொல் மற்றொருசொல்லை நேரே தழுவிநிற்குந்தொடர். (நன். 152, உரை.)