பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
பக்கத்தில் அணைத்துக்கொள்ளும் பஞ்சணை ; திண்டு ; கடலட்டை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
கடலட்டை. (யாழ். அக.) 3. Sea-leech;
திண்டு. (யாழ். அக). 2. Cushion for reclining;
பக்கத்தில் அணைத்துக் கொள்ளும் பஞ்சணை. 1. Side bolster, cushion;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
(தழுவு+அணை) a side bolster, நெடுந்தலையணை.
வின்சுலோ
[tẕuvṇai] ''s.'' A side bolster, நெடுந்தலை யணை; [''ex'' தழுவு, ''v.'']
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. + அணை.1. Side bolster, cushion; பக்கத்தில் அணைத்துக்கொள்ளும் பஞ்சணை. (W.) 2. Cushion for reclining; திண்டு. (யாழ். அக.) 3. Sea-leech; கடலட்டை.(யாழ். அக.)