பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
தழும்புண்டாதல் ; பழகியிருத்தல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
பழகியிருத்தல். களவிற்றழும்பிய கள்வனுடைய கையகத்ததாயின்( சிலப்.16, 152, உரை). 2. To become practised, addicted;
தழும்புண்டாதல். தழும்பு மென்னா (உபதேசகா. சிறப்புப். 6). 1. To be scarred, bruised, marked;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
5 v. intr
. < தழும்பு.1. To be scarred, bruised, marked; தழும்புண்டாதல். தழும்பு மென்னா (உபதேசகா. சிறப்புப். 6).2. To become practised, addicted; பழகியிருத்தல்.களவிற்றழும்பிய கள்வனுடைய கையகத்ததாயின்(சிலப். 16, 152, உரை).