தமிழ் - தமிழ் அகரமுதலி
    கற்பாசி ; படர்தாமரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கற்பாசி. Pond. Lichen;
  • படர்தாமரை. (யாழ். அக.) Ringworm;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. ring-worm, a disease of the skin, படர்தாமரை.

வின்சுலோ
  • [tẕutṇai] ''s.'' A disease of the skin, ring-worm, படர்தாமரை. ''(R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [M. taḻutaṇam.]Ringworm; படர்தாமரை. (யாழ். அக.)
  • n. Lichen; கற்பாசி.Pond.