தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓர் ஒலிக்குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓர் ஒலிக்குறிப்பு. தழீஇந்தழீஇந் தண்ணம் படும் (நாலடி, 6). Onom. expr. of rattling, as of a drum;