பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
தழுவுதல் ; புகுதல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
புகுதல். பொருகணை தழிச்சிய புண்டீர் மார்பின் (தொல். பொ. 63, உரை). 2. To penetrate, as an arrow;
தழுவுதல். 1. To embrace, include;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
5 v. intr
. prob. id.1. To embrace, include; தழுவுதல். 2. Topenetrate, as an arrow; புகுதல். பொருகணைதழிச்சிய புண்டீர் மார்பின் (தொல். பொ. 63, உரை).