தமிழ் - தமிழ் அகரமுதலி
    தழுவுதல் ; சேர்த்துக்கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தழுவுகை. தழாஅல் வேண்டும் (தொல். பொ. 644). Embrance, union;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • v. n. embracing, union, தழுவல்.

வின்சுலோ
  • [tẕāl] ''v. noun.'' Embracing, union, தழுவல்--as கற்றந்தழால், விடைதழால், which see; [''ex'' தழுவு, ''v.''] ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Embrace, union;தழுவுகை. தழாஅல் வேண்டும் (தொல். பொ. 644).