தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெருப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அக்கினி. (பிங்.) தழலியென்பா னூக்கமோ டொருவ னின்றான் (சேதுபு. கத்துரு. 58). Fire;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Fire; அக்கினி. (பிங்.)தழலியென்பா னூக்கமோ டொருவ னின்றான் (சேதுபு. கத்துரு. 58).