தமிழ் - தமிழ் அகரமுதலி
    அக்கினியை அதிதேவதையாக உடைய கார்த்திகைநாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [அக்கினியை அதிதேவதையாக வுடைய நாள்] கார்த்திகை நாள். (திவா.) The third nakṣatra as having Agni as the presiding deity;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + நாள். The thirdnakṣatra, as having Agni as the presiding deity;[அக்கினியை அதிதேவதையாக வுடைய நாள்] கார்த்திகைநாள். (திவா.)