தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒலிக்குமோசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒலிக்குமோசை. தழங்குரன்முரசிற் சாற்றி (சீவக. 378). Rattling sound, as of a drum;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தழங்கு- + குரல்.Rattling sound, as of a drum; ஒலிக்குமோசை.தழங்குரன்முரசிற் சாற்றி (சீவக. 378).