தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆரவாரம் ; யாழ் நரம்போசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யாழ் நரம்போசை. 2. Sound of a lute;
  • ஆரவாரம். 1. Roaring;

வின்சுலோ
  • ''v. noun.'' Sounding.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தழங்கு-. (பிங்.) 1.Roaring; ஆரவாரம். 2. Sound of a lute; யாழ்நரம்போசை.