தமிழ் - தமிழ் அகரமுதலி
    தள்ளப்படுதல் ; வருந்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வருந்துதல். உள்ளந் தள்ளுறலொழிந்து (கம்பரா. மாயாசீ. 94). 2. To be in distress;
  • தள்ளப்படுதல். 1. To be rejected, removed;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.1. To be rejected, removed; தள்ளப்படுதல்.2. To be in distress; வருந்துதல். உள்ளந் தள்ளுறலொழிந்து (கம்பரா. மாயாசீ. 94).