தமிழ் - தமிழ் அகரமுதலி
    யானையின் இளங்கன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [பெரிய யானைகளால் தள்ளி நடைபயிற்றப்பெறுவது] யானையின் இளங்குட்டி. (w.) Young elephant, as having to be pushed forward and guided by the old ones;

வின்சுலோ
  • ''s.'' A young elephant when unable to walk, which is pushed forward by the old once, யானையிளங்குட்டி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Young elephant, as having to be pushedforward and guided by the old ones; [பெரியயானைகளால் தள்ளி நடைபயிற்றப்பெறுவது] யானையின் இளங்குட்டி. (W.)