தமிழ் - தமிழ் அகரமுதலி
    விலகுதல் ; குன்றுதல் ; மறதியால் சோர்தல் ; தடுமாறுதல் ; கழித்தல் ; புறம்பாக்குதல் ; ஏற்றுக்கொள்ள மறுத்தல் ; அமுக்குதல் ; வெட்டுதல் ; கொல்லுதல் ; மறத்தல் ; தூண்டுதல் ; தவறுதல் ; வலியுடைத்தாதல் ; வெளியேறுதல் ; முன்செல்லுமாறு தாக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வலியுடைத்தாதல். அவன் அது செய்யத் தள்ளவில்லை. 6. To be able; to be capable of;
  • வெளியேறுதல். வாயில் நுரை தள்ளுகிறது. 7. To emerge, come out, protrude;
  • முன்செல்லுமாறு தாக்குதல். 1. To push, force forward, shove away;
  • புறம்பாக்குதல். சாதியினின்று தள்ளப்பட்டான். 2. To expel; to cast off, excommunicate;
  • கைவிடுதல். சுவாமி என்னைத் தள்ளாதிரும். (w.) 3. To forsake, abandon, relinquish, renounce;
  • அங்கீகரியாதிருத்தல். தள்ளியுரைசெய்யா முன்னர் (திருவாலவா. 57, 22). 4. To reject, disapprove;
  • நிராகரித்தல். சொன்ன காரணங்களில் அநேகத்தைத் தள்ளிவிட்டான். 5. [K. taḷ.] To refute, confute;
  • உபேட்சித்தல். தள்ளாத கேண்மை (தணிகைப்பு. களவு. 499). 6. To neglect;
  • நியாயசபையார் வழக்கை வாதிக்கு விரோதமாகத் தீர்மானித்தல். 7. To dismiss, as a suit;
  • நியாயசபையார் வழக்கை ஏற்க மறுத்தல். 8. To refuse to admit, as a plaint;
  • வரிமுதலியன தள்ளுபடி செய்தல். 9. To discharge from obligation, exempt, remit;
  • கழித்தல். வட்டித்தொகையைத் தள்ளிப்பார். 10. To deduct, subtract;
  • அழக்குதல். மென்பூத் தள்ளத் தம்மிடைக ணோவ (கம்பரா. உலாவி. 4). 11. To press down;
  • வெட்டுதல். என் தலையைத் தள்ளத்தகும் (பதினொ. திருத்தொண். 14). 12. To sever, cut off;
  • கொல்லுதல். சம்பரப்பேர்த் தானவனைத் தள்ளி (கம்பரா. கிளை. 63). 13. To kill;
  • மறத்தல். தள்ளியுஞ் செல்பவோ . . . அருளின் மறவ ரதர் (திணைமாலை. 84). 14. To forget;
  • புத்தகவிதழ் திருப்புதல். 15. To turn over, turn back, as the leaves of a book;
  • காலங் கழித்தல். காலந் தள்ளுகிறான். 16. To pass, as one's days;
  • தோணிசெலுத்துதல். (J.) 17. To launch, row, sail, as a vessel;
  • தூண்டுதல். காண்டுமென் றறிவுதள்ளி (கம்பரா. சம்பா. 54). 18. To incite, stimulate;
  • விலகுதல். உறுநோய்கள் தள்ளிப்போக (தேவா.). 1. To be removed;
  • தவறுதல்.கள்வார்க்குத் தள்ளு முயிர்நிலை (குறள், 290). 2. To be lost; to fail;
  • குன்றுதல். தள்ளா விளையுளும் (குறள், 731). 3. To shrink, diminish;
  • மறப்பாற் சோர்தல். தள்ளியும் வாயிற் பொய்கூறார் (நாலடி, 157). 4. To be unconscious; to be forgetful;
  • தடுமாறுதல். தள்ளித்தளர்நடையிட்டு (திவ். பெரியாழ். 2, 10, 6). 5. To stagger, reel, stumble;

வின்சுலோ
  • ''v. noun.'' Pushing, discount ing, banishment, &c., as தள்ளு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. [K. taḷḷu, M.taḷḷuka.] intr. 1. To be removed; விலகுதல்.உறுநோய்கள் தள்ளிப்போக (தேவா.). 2. To belost; to fail; தவறுதல். கள்வார்க்குத் தள்ளு முயிர்நிலை(குறள், 290). 3. To shrink, diminish; குன்றுதல்.தள்ளா விளையுளும் (குறள், 731). 4. To be unconscious; to be forgetful; மறப்பாற் சோர்தல்.தள்ளியும் வாயிற் பொய்கூறார் (நாலடி, 157). 5. Tostagger, reel, stumble; தடுமாறுதல். தள்ளித்தளர்நடையிட்டு (திவ். பெரியாழ். 2, 10, 6). 6.To be able; to be capable of; வலியுடைத்தாதல்.அவன் அது செய்யத் தள்ளவில்லை. 7. To emerge,come out, protrude; வெளியேறுதல். வாயில்நுரை தள்ளுகிறது.--tr. 1. To push, forceforward, shove away; முன்செல்லுமாறு தாக்குதல்.2. To expel; to cast off, excommunicate;புறம்பாக்குதல். சாதியினின்று தள்ளப்பட்டான்.3. To forsake, abandon, relinquish, renounce;கைவிடுதல். சுவாமி என்னைத் தள்ளாதிரும். (W.)4. To reject, disapprove; அங்கீகரியாதிருத்தல்.தள்ளியுரைசெய்யா முன்னர் (திருவாலவா. 57, 22).5. [K. taḷ.] To refute, confute; நிராகரித்தல்.சொன்ன காரணங்களில் அநேகத்தைத் தள்ளிவிட்டான். 6. To neglect; உபேட்சித்தல். தள்ளாதகேண்மை (தணிகைப்பு. களவு. 499). 7. To dismiss, as a suit; நியாயசபையார் வழக்கை வாதிக்குவிரோதமாகத் தீர்மானித்தல். 8. To refuse toadmit, as a plaint; நியாயசபையார் வழக்கை ஏற்கமறுத்தல். 9. To discharge from obligation,exempt, remit; வரிமுதலியன தள்ளுபடி செய்தல். 10.To deduct, subtract; கழித்தல். வட்டித்தொகையைத் தள்ளிப்பார். 11. To press down; அமுக்குதல்.மென்பூத் தள்ளத் தம்மிடைக ணோவ (கம்பரா. உலாவி.4). 12. To sever, cut off; வெட்டுதல். என் தலையைத்
    -- 1800 --
    தள்ளத்தகும் (பதினொ. திருத்தொண். 14). 13. Tokill; கொல்லுதல். சம்பரப்பேர்த் தானவனைத் தள்ளி(கம்பரா. கிளை. 63). 14. To forget; மறத்தல். தள்ளியுஞ் செல்பவோ . . . அருளின் மறவ ரதர் (திணைமாலை. 84). 15. To turn over, turn back, as theleaves of a book; புத்தகவிதழ் திருப்புதல். 16. Topass, as one's days; காலங் கழித்தல். காலந்தள்ளுகிறான். 17. To launch, row, sail, as avessel; தோணிசெலுத்துதல். (J.) 18. To incite,stimulate; தூண்டுதல். காண்டுமென் றறிவுதள்ளி(கம்பரா. சம்பா. 54).