தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடம்விட்டு வைத்தல் ; நாள் ஒத்திவைத்தல் ; விலக்கிவிடுதல் ; விலக்கிவைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடம் விட்டுவைத்தல். புஸ்தகத்தைத் தள்ளிவை.¢ 1. To remove a little further off, shift;
  • விலக்கிவிடுதல். Colloq. 5. To abandon, as a wife;
  • உத்தியோகத்திலிருந்து விலக்கிவைத்தல். வேலையிலிருந்து தள்ளிவைத்தார்கள். 4. To suspend from office;
  • ஒழுக்கக்கேடு முதலியவற்றால் சாதி கூட்டங்களுக்குப் புறம்பாக்குதல். ஒழுக்கக்கேட்டால் அவளைத் தள்ளிவைத்தார்கள். 3. To cast off, exclude from society, excommunicate;
  • நாளொற்றிவைத்தல். வாயிதாத் தள்ளிவைத்திருக்கிறார்கள். 2. To adjourn, as a case;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id. +.1. To remove a little further off, shift; இடம்விட்டுவைத்தல். புஸ்தகத்தைத் தள்ளிவை. 2. Toadjourn, as a case; நாளொற்றிவைத்தல். வாயிதாத்தள்ளிவைத்திருக்கிறார்கள். 3. To cast off, excludefrom society, excommunicate; ஒழுக்கக்கேடுமுதலியவற்றால் சாதி கூட்டங்களுக்குப் புறம்பாக்குதல்.ஒழுக்கக்கேட்டால் அவளைத் தள்ளிவைத்தார்கள். 4.To suspend from office; உத்தியோகத்திலிருந்துவிலக்கிவைத்தல். வேலையிலிருந்து தள்ளிவைத்தார்கள். 5. To abandon, as a wife; விலக்கிவிடுதல்.Colloq.