தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாள் ஒத்திவைத்தல் ; விலக்கிவிடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொறுப்பு முதலியவற்றை விலக்குதல். Pond. To evade, as responsibility;
  • விலக்கிவிடுதல். To reject, dismiss;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id. +.To reject, dismiss; விலக்கிவிடுதல்.
  • v. tr.< தள்ளு- +. To evade, as responsibility;பொறுப்பு முதலியவற்றை விலக்குதல். Pond.