தமிழ் - தமிழ் அகரமுதலி
    தடுமாறுதல் ; ஆடுதல் ; தத்தளித்தல் ; மனம் அலைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தடுமாறுதல். 2. To stagger, reel, as a drunkard;
  • மனமலைதல். சிந்தையுந் தள்ளாடி (சிவரக. அபுத்திபூர்.12). 4. To waver, fluctuate, as the mind;
  • ஆடுதல். உலகுலையத் தள்ளாடிய வடமேருவின் (கம்பரா. முதற்போ.177). 3. To rock, as a ship, vacillate, sway, as a tree in a storm;
  • தளர்ச்சியாய் நடத்தல். தாளிணை தளர்ந்து தள்ளாட (பாரத. கிருட்டிண. 238). 1. To move with faltering steps, as an aged person;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < தள்- +.1. To move with faltering steps, as an agedperson; தளர்ச்சியாய் நடத்தல். தாளிணை தளர்ந்துதள்ளாட (பாரத. கிருட்டிண. 238). 2. To stagger,reel, as a drunkard; தடுமாறுதல். 3. To rock, asa ship, vacillate, sway, as a tree in a storm;ஆடுதல். உலகுலையத் தள்ளாடிய வடமேருவின் (கம்பரா. முதற்போ. 177). 4. To waver, fluctuate, asthe mind; மனமலைதல். சிந்தையுந் தள்ளாடி (சிவரக.அபுத்திபூர். 12).