தமிழ் - தமிழ் அகரமுதலி
    விலங்கின் கால்களைக் கட்டும் வார் ; காண்க : தளைநார் ; தளையிடுபவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. See தளைநார்.
  • விலங்கின் கால்களைக்கட்டும் வார். 1. Leather thong binding the feet of an animal;

வின்சுலோ
  • ''s.'' A thong of leather to hamper the feet of an animal when grazing. 2. As தளைநார்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தளை- +. 1.Leather thong binding the feet of an animal;விலங்கின் கால்களைக்கட்டும் வார். 2. See தளைநார்.