தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடிமை. தனக்கொன்றும் பயனின்றித் தளையாளென்றான் (நீலகேசி, 185). Bondman, slave;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • தற்குறிமாட்டெறி-தல் taṟ-kuṟi-māṭ-ṭeṟi-v. intr. < தற்குறி + மாட்டு +. To witnessthe execution of a document by an illiterateperson stating that the mark is that of theexecutant; பெயரெழுதத் தெரியாதவன் கைக்கீறல்இது என்று எழுதிச் சாட்சிபோடுதல். கூத்தன் தற்குறிக்கு தற்குறிமாட்டெறிந்தேன் திருவேங்கடமுடையான் (S. I. I. v, 152).
  • n. < தளை +.Bondman, slave; அடிமை. தனக்கொன்றும் பயனின்றித் தளையாளென்றான் (நீலகேசி, 185).