தமிழ் - தமிழ் அகரமுதலி
    பந்தம் நீங்குதல் ; மலர் முறுக்கவிழ்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மலர் கட்டவிழ்தல். தளையவிழ் கோதை (சீவக. 651). 2. To blossom, as a flower;
  • பந்தம் நீங்குதல். 1. To be unbound, released from restraint;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < தளை+. 1. To be unbound, released from restraint; பந்தல் நீங்குதல். 2. To blossom, as aflower; மலர் கட்டவிழ்தல். தளையவிழ் கோதை(சீவக. 651).