தமிழ் - தமிழ் அகரமுதலி
    கட்டுகை ; மறியற்படுத்துகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மறியற்படுத்துகை. (யாழ். அக.) 2. Confining, restraining;
  • கட்டுகை. 1. Binding, tying;

வின்சுலோ
  • ''v. noun.'' Confining, restrain ing, மறியற்படுத்துதல். 2. Binding, tying, கட்டுதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தளை-. 1. Binding,tying; கட்டுகை. 2. Confining, restraining; மறியற்படுத்துகை. (யாழ். அக.)