தமிழ் - தமிழ் அகரமுதலி
    விலங்கின் முன்கால்களைக் கட்டி மேய்ச்சலுக்கு விடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விலங்கின் முன்காலைக் கட்டி மேய்ச்சலுக்கு விடுதல். To tie together the forefeet of an animal and let it out to graze;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • -v. tr.< தளை- +. To tie together the forefeet of ananimal and let it out to graze; விலங்கின் முன்காலைக் கட்டி மேய்ச்சலுக்கு விடுதல்.