தமிழ் - தமிழ் அகரமுதலி
    கட்டுதல் ; கொதித்தல் ; அடக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொதித்தல். சாதந் தளைக்கிறது. Loc. To boil, bubble;
  • கட்டுதல். தளைக்கின்ற மாயக் குடும்பப் பெருந்துயர் (அருட்பா. திருவருள். 215). To tie, bind, fasten; entangle;
  • அடக்குதல். (J.) 2. To confine, restrain, limit;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • -11 v. tr. < id. 1. To tie,bind, fasten; entangle; கட்டுதல். தளைக்கின்றமாயக் குடும்புப் பெருந்துயர் (அருட்பா, i, திருவருள்.215). 2. To confine, restrain, limit; அடக்குதல்.(J.)
  • -11 v. intr. < தள onom.To boil, bubble; கொதித்தல். சாதந் தளாக்கிறது.Loc.