தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிணித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிணித்தல். மோகமெனும் பாசத்தான் மிகத்தளைந்து (குற்றா. தல. தருமசாமி. 74). To fasten, bind, chain;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • -4 v. tr. < தள்-. To fasten,bind, chain; பிணித்தல். மோகமெனும் பாசத்தான்மிகத்தளைந்து (குற்றா. தல. தருமசாமி. 74).