தமிழ் - தமிழ் அகரமுதலி
    ததும்புதல் , மேலெழுந்து வழிதல் ; மனமலைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிறைகுட நீர்தளும்ப லில் (பழ. 9). See தளும்பு-, 1, 3.
  • மனங்கலங்குதல். அநுகூல ஜனமானது தளும்பிற்று என்கிறாள் (திவ். பெரியாழ். 3, 7, 5, வ்யா. பக். 713). To be perturbed; to be distressed;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • -5 v. intr. Seeதளம்பு-, 1, 3. நிறைகுட நீர்தளும்ப லில் (பழ. 9).
  • -5 v. intr. cf.தளம்பு-. To be perturbed; to be distressed;மனங்கலங்குதல். அநுகூல ஜனமானது தளும்பிற்றுஎன்கிறாள் (திவ். பெரியாழ். 3, 7, 5, வ்யா. பக். 713).