தமிழ் - தமிழ் அகரமுதலி
    மினுக்கு ; பகட்டு ; மூக்கணி ; தந்திரம் ; அப்பிரகம் ; அப்பிரகத் திலகப்பொட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மினுக்கு. 4. Liveliness, vivacity, brightness;
  • . See தளுக்குப்பொட்டு.
  • அப்பிரகம். 1. Mica;
  • தந்திரம். Loc. 5. Artfulness;
  • மூக்கணி. 3. Nose jewel, small ornament like a tack worn in the upper helix;
  • ஆடம்பரம். 2. Showiness, ostentation;
  • மினுக்கு. 1. [T. taḷuku.] Shining, glittering, splendour, brightness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a female nose-jewel; 2. (Tel.) splendour, brightness, glitter, மினுக்கி தளுக்கிட to polish. தளுக்குமினுக்காய் புறப்பட, to appear in public splendidly dressed. முகத்தளுக்கு, a bright countenance.
  • III. v. i. (Tel.) be bright, glitter, மினுக்கு; 2. v. t. smear rub in oil, அப்பு.

வின்சுலோ
  • [tḷukku] ''s.'' A nose-jewel, மூக்கணி. ''(Tel. usage.)'' 2. Shining, glittering, splen dor, brightness, மினுக்கு. Compare சளுக்கு.
  • [tḷukku] கிறேன், தளுக்கினேன், வேன், தளுக்க, ''v. n. (Tel.)'' To smear, to rub in oil. &c., with the open hand. softly, அப்ப. 2. To scour, to polish furniture or smooth an earthen-floor. துலக்க. 3. To be bright; to glitter, to shine, பிரகாசிக்க.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தளுக்கு. [K. taḷaku.]1. [T. taḷuku.] Shining, glittering, splendour,brightness; மினுக்கு. 2. Showiness, ostentation;ஆடம்பரம். 3. Nose jewel, small ornament like atack worn in the upper helix; மூக்கணி. 4.Liveliness, vivacity, brightness; மினுக்கு. 5.Artfulness; தந்திரம். Loc.
  • n. < U. taḷq. 1. Mica;அப்பிரகம். 2. See தளுக்குப்பொட்டு.