தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழகு ; மெத்தை ; படுக்கை ; திண்ணை ; வாள் ; வீடுகட்டும் இடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திண்ணை. (யாழ். அக.) 4. Pial;
  • வீடு கட்டும் இடம். (w.) 3. House-site;
  • மெத்தை. (பிங்.) 2. Mattress, cushion;
  • படுக்கை. (பிங்.) 1. Bed; sleeping place;
  • வாள். (யாழ். அக.) 5. Sword;
  • அழகு (பிங்.) Beauty, loveliness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. ground prepared for the site of a dwelling; 2. a bed, a couch; 3. mattress bedding cushion, மெத்தை; 4. beauty grace, loveliness, அழகு.

வின்சுலோ
  • [taḷimam] ''s.'' Ground prepared for the site of a dwelling, வீடுகட்டற்கெத்தனிக்கும்நிலம். 2. Bed, couch, cot or any other contri vance for sleeping, மக்கட்படுக்கை. W. p. 37. TALIMA. 3. Mattress, bedding, cushion, மெத்தை. 4. Beauty, agree, loveliness, அழகு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < talima. 1. Bed;sleeping place; படுக்கை. (பிங்.) 2. Mattress,cushion; மெத்தை. (பிங்.) 3. House-site; வீடுகட்டும் இடம். (W.) 4. Pial; திண்ணை. (யாழ்.அக.) 5. Sword; வாள். (யாழ். அக.)
  • n. perh. talina. Beauty,loveliness; அழகு. (பிங்.)