தமிழ் - தமிழ் அகரமுதலி
    துளித்தல் ; பூசுதல் ; தெளித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தெளித்தல். Nā. 2. To sprinkle;
  • துளித்தல். நுண்மழை தளித்தென (ஐங்குறு. 328).-tr. To drip, as rain;
  • பூசுதல். ஆரியாக வஞ்சாந்தந் தளித்தபின் (சீவக.129). 1. To smear, as sandal;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. [K. taḷi.] intr. Todrip, as rain; துளித்தல். நுண்மழை தளித்தென(ஐங்குறு. 328).--tr. 1. To smear, as sandal;பூசுதல். ஆரியாக வஞ்சாந்தந் தளித்தபின் (சீவக.129). 2. To sprinkle; தெளித்தல். Nāñ.