தமிழ் - தமிழ் அகரமுதலி
    படைத்தலைவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • படைத்தலைவன். ஒன்ன லரைவென்று வருகின்ற தளவாய் (திருவேங். சத. 89) . [T. daḷavāyi, K. dalavāy.] Military commander, minister of war;

வின்சுலோ
  • ''s.'' A commander, as தளகர்த் தன். 2. A head-man of peons. தளவாயுத்தியோகம்பண்ணல். Commanding a body of peons.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. தளம் + வாய்.[T. daḷavāyi, K. dalavāy.] Military commander, minister of war; படைத்தலைவன். ஒன்னலரைவென்று வருகின்ற தளவாய் (திருவேங். சத. 89).