தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெகிழ்தல் ; சோர்தல் ; வலுக்குறைதல் ; மனங்கலங்குதல் ; இறத்தல் ; உயிரொடுங்குதல் ; நுடங்குதல் ; சோம்புதல் ; தவறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெகிழ்தல். 2. To grow slack, become relaxed, as a tie or grasp;
  • தேகக்கட்டுக் குலைதல். தாழாத் தளராத் தலைநடுங்கா (நாலடி,14). 3. To become flabby from age;
  • மனங்கலங்குதல். 4. To suffer in mind, to be troubled at heart; to lose one's presence of mind;
  • இறத்தல். 6. To die;
  • நுடங்குதல். தண்டாக் காதற் றளரிய றலைவன் (பு. வெ. 9, 45, கொளு). 7. To be flexible, tender;
  • சோம்புதல். (W.) 8. To be remiss; to be indifferent in duty; to grow careless; to degenerate;
  • தவறுதல். நெறியிற் றளர்வார் தமநெஞ் சுருகி (சீவக. 1190). 9. To go astray;
  • சோர்தல். தளர்ந்தே னெம்பிரா னென்னைத் தாங்கிக்கொள்ளே (திருவாச. 6, 1). 1. [K. taḷar, M. taḷaruka.] To droop, faint, grow weary, enfeebled, infirm or decrepit;
  • உயிரொடுங்குதல். தகைபாடவலாய் தளர்கோ தளர்கோ. (சீவக.1379). 5. To lose one's vitality;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தளர்ச்சி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • -4 v. intr. 1. [K. taḷar, M.taḷaruka.] To droop, faint, grow weary,enfeebled, infirm or decrepit; சோர்தல். தளர்ந்தேனெம்பிரா னென்னைத் தாங்கிக்கொள்ளே (திருவாச. 6,1). 2. To grow slack, become relaxed, asa tie or grasp; நெகிழ்தல். 3. To becomeflabby from age; தேகக்கட்டுக் குலைதல். தாழாத்தளராத் தலைநடுங்கா (நாலடி, 14). 4. To suffer inmind, to be troubled at heart; to lose one'spresence of mind; மனங்கலங்குதல். 5. To loseone's vitality; உயிரொடுங்குதல். தகைபாடவலாய்தளர்கோ தளர்கோ (சீவக. 1379). 6. To die; இறத்தல். 7. To be flexible, tender; நுடங்குதல்.தண்டாக் காதற் றளரிய றலைவன் (பு. வெ. 9, 45,கொளு). 8. To be remiss; to be indifferentin duty; to grow careless; to degenerate; சோம்புதல். (W.) 9. To go astray; தவறுதல். நெறியிற்றளர்வார் தமநெஞ் சுருகி (சீவக. 1190).