தமிழ் - தமிழ் அகரமுதலி
    கனம் ; வெண்சாந்து ; செஞ்சாந்து ; தளவரிசை ; உப்பரிகை ; தட்டு ; மேடை ; பூவிதழ் ; படை ; கூட்டம் ; சாணைபிடியாத கெம்பு ; சாடி ; அடிப்படை ; சுண்ணாம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடிப்படை. நாராயணாதி சப்தங்களிலே விவக்ஷிதமான ஸம்பந்தத்தை ஸித்தாந்தத்துக்குத் தளமாக்கி (ரஹஸ்ய. 166). 1. Basis; foundation;
  • சுண்ணாம்பு. Loc. 2. Chunam;
  • சாடி. (பிங்.) Jar, waterpot;
  • சாணை பிடியாத கெம்பு. தளம் பத்துமாக மாணிக்கம் (S. I. I. ii, 81). 6. Unpolished ruby;
  • கூட்டம். (பிங்.) 5. Multitude of men or beasts;
  • படை. எதிர்த்துவெட்டுந் தளமோ (தாயு. பராபர. 283). 4. [K. daḷam, M. taḷam.] Army;
  • முல்லை. தளவள முகைகொள் பல்லாட் சீவகன்றழுவி நின்றால் (சீவக.751). 3. Jasmine;
  • பூவிதழ். (சூடா.) 2. Petal;
  • இலை. (சூடா.) 1. Leaf;
  • கனம். தளமாய்ச் சமநிலத்துத் தண்காற்று நான்கும் (சீவக. 719, உரை). 1. [T. daḷamu.] Thickness, as of a board; heaviness;
  • வெண்சாந்து (பிங்.) 2. White sandal paste;
  • செஞ்சாந்து. (பிங்.) 3. Red sandal paste;
  • தளவரிசை. 1. Floor or pavement, as of brick, stone or cement;
  • உபரிகை. (அக. நி.) 2. Terrace roof; upper open room or balcony;
  • தட்டு. 3. Loft, storey, deck of a ship;
  • மேடை. (சூடா.) 4. Mound;

வின்சுலோ
  • [taḷam] ''s.'' (''a change of'' தலம்.) A floor or pavement of brick or stone, தளவரிசை. 2. Thickness, as of a board, a plank, paper. &c., கனம். 3. Army, vast numbers of men or beasts, படை, ''(c.)'' 4. Leaf, இலை. 5. Petal, பூவிதழ். 6. A terrace-roof, any upper, open room or balcony, உப்பரிகை. 7. Mortar, plaster, also sandal paste, சாந்து. 8. A jar, water-pot, சாடி. 9. ''(in combina tion.)'' A tower, stratum, &c., as அடித் தளம். 1. A loft, story, deck of a ship, மரக் கலத்தளம். 11. Liniment--properly for the head, தைலம். ''(Mat. Ind.)'' 12. An un polished ruby, சாணைபிடியாதசெம்பு. 13. Heap or quantity, கும்பம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. [T. daḷamu.]Thickness, as of a board; heaviness; கனம். தளமாய்ச் சமநிலத்துத் தண்காற்று நான்கும் (சீவக. 719,உரை). 2. White sandal paste; வெண்சாந்து.(பிங்.) 3. Red sandal paste; செஞ்சாந்து. (பிங்.)
  • n. < tala. 1. Floor orpavement, as of brick, stone or cement; தளவரிசை. 2. Terrace roof; upper open room orbalcony; உபரிகை. (அக. நி.) 3. Loft, storey,deck of a ship; தட்டு. 4. Mound; மேடை.(சூடா.)
  • n. < dala. 1. Leaf; இலை.(சூடா.) 2. Petal; பூவிதழ். (சூடா.) 3. Jasmine;முல்லை. தளவள முகைகொள் பல்லாட் சீவகன் றழுவிநின்றால் (சீவக. 751). 4. [K. daḷam, M. taḷam.]Army; படை. எதிர்த்துவெட்டுந் தளமோ (தாயு.பராபர. 283). 5. Multitude of men or beasts;கூட்டம். (பிங்.) 6. Unpolished ruby; சாணைபிடியாத கெம்பு. தளம் பத்துமாக மாணிக்கம் (S. I. I.ii, 81).
  • n. perh. sthāla. Jar, water-pot; சாடி. (பிங்.)
  • n. < taḷa. 1. Basis; foundation; அடிப்படை. நாராயணாதி சப்தங்களிலே விவக்ஷிதமான ஸம்பந்தத்தை ஸித்தாந்தத்துக்குத் தளமாக்கி (ரஹஸ்ய. 166). 2. Chunam; சுண்ணாம்பு.Loc.