தமிழ் - தமிழ் அகரமுதலி
    சோர்வு ; கேடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கேடு. தளப்பிலா முகூர்த்தம் வல்லோன் (பாரத. முகூர்த். 2). Injury, evil influence;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < தளம்பு-. Injury,evil influence; கேடு. தளப்பில் முகூர்த்தம் வல்லோன் (பாரத. முகூர்த். 2).