தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனவுலைவு ; ஒரு காதணிவகை ; காண்க : தாளிப்பனை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தளப்பந்தீருமிறே இவர்க்கு (ஈடு, 6, 10, 1). 1. See தளப்படி.
  • See தாளிப்பனை. (W.) South Indian talipot-palm.
  • காதணிவகை. தக்கையிட்ட காதிற் றளப்பமிட்டு (விறலிவிடு. 184) 2. An ear-ornament;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • தளப்பமரம், s. a palm tree, the talipot tree, coryphaumbraculifera. தளப்பற்று, the leaf of the talipot tree used as an umbrella. தளப்பற்றுமீன், a sea-fish.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. See தளப்படி. தளப்பந்தீருமிறே இவர்க்கு (ஈடு, 6, 10, 1).2. An ear-ornament; காதணிவகை. தக்கையிட்டகாதிற் றளப்பமிட்டு (விறலிவிடு. 184).
  • n. prob. tāla.South Indian talipot-palm. See தாளிப்பனை.(W.)