தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சேனை. திருவடிராச்சியத்துக்கு மன்னரையும் தளபாடமும் அனுப்பியருளி (S. I. I. vii, 21). Army;
  • பாடம் முகஸ்தமாயிருப்பது.Loc. That which is at one's fingers' ends, as a lesson;
  • . See தளவாடம்.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see தளவாடம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தட்டுமுட்டு.

வின்சுலோ
  • [tḷpāṭm] ''s.'' Tools, instruments, &c. See தளவாடம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See தளவாடம்.
  • n. perh. kara-tala-pāṭha. That which is at one's fingers'ends, as a lesson; பாடம் முகஸ்தமாயிருப்பது. Loc.
  • n. [M. taḷavāṭam.]Army; சேனை. திருவடிராச்சியத்துக்கு மன்னரையும்தளபாடமும் அனுப்பியருளி (S. I. I. vii, 21).