தமிழ் - தமிழ் அகரமுதலி
    பலமாதல் ; ஒளிர்தல் ; நெகிழ்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புஷ்டியாதல். 1. To be plump, full, sleek, as the body;
  • பிரகாசித்தல். பசுநரம்பு தளதளப்ப (குற்றா. தல. தருமசாமி. 34). 2. To be brilliant, transparent;
  • நெகிழ்தல். அரைவேட்டி தளதளத்து விட்டது. 3. cf. தளர்-. To become loose, as a cloth worn upon the person;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. [T.talatala, K. taḷataḷa.] 1. To be plump, full,sleek, as the body; புஷ்டியாதல். 2. To bebrilliant, transparent; பிரகாசித்தல். பசுநரம்பு தளதளப்ப (குற்றா. தல. தருமசாமி. 34). 3. cf. தளர்-.To become loose, as a cloth worn upon theperson; நெகிழ்தல். அரைவேட்டி தளதளத்து விட்டது.