பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
படைத்தலைவன் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
படைதலைவன். காலமுந் தன்பலமு மெண்ணியிகல் வென்றிடக் கருதுவோன் றளகர்த்தனாம் (திருவேங். சத. 8). Captain, general, marshal, commander-in-chief;
வின்சுலோ
--தளபதி, ''s.'' A captain, a general, a commander-in-chief.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
daḷa
+
kartṛ
. Captain, general, marshal, commander-in-chief; படைத்தலைவன். காலமுந் தன்பலமுமெண்ணியிகல் வென்றிடக் கருதுவோன் றளகர்த்தனாம் (திருவேங். சத. 8).