தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிரத்சேதம் செய்தல் ; காண்க : தலைதட்டுதல ; மோசஞ்செய்தல் ; பத்திரக் காதுகுத்துதல் ; தலைமயிர் கத்தரித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிரச்சேதம் செய்தல். மடிமாங்காய்போட்டுத் தலைவெட்டுகிறது. (பழ.). 1. To behead, decapitate;
  • . 2. See தலைதட்டு. Loc.
  • மோசஞ் செய்தல். 3. To do a treacherous act;
  • பத்திரக்காது குத்துதல். 4. To punch a court-fee stamp;
  • தலைமயிர் கத்திரித்தல். Loc. 5. To crop one' s hair;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. To behead, decapitate; சிரச்சேதம் செய்தல்.மடிமாங்காய்போட்டுத் தலைவெட்டுகிறது. (பழ.). 2.See தலைதட்டு-. Loc. 3. To do a treacherous act;மோசஞ் செய்தல். 4. To punch a court-feestamp; பத்திரக்காது குத்துதல். 5. To crop one'shair; தலைமயிர் கத்திரித்தல். Loc.