- தலைவிரிச்சான்சோளம் talai-viriccāṉ-cōḷamn. < id. +. A variety of millet that israin-fed and grown for fodder; மாட்டுத் தீனியின்பொருட்டு மானாமாரியாய்ப் பயிரிடும் சோளவகை. (G.Sm. D. I, i, 220.)
- n. < id.+. 1. Person with dishevelled hair; மயிர்முடியாதவன். 2. Purslane-leaved trianthema. Seeசாரணை. (மலை.) 3. A diffuse prostrate herb,Coldenia procumbens; செருப்படைவகை. (மலை.)
|