தமிழ் - தமிழ் அகரமுதலி
    முதல்வாசல் ; கதவின் மேல்நிலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கதவின் மேல்நிலை. தச்சனடித்த தலைவாயிலெல்லாம் உச்சியிடிக்க உலாவித் திரிந்தான். 2. Lintel;
  • முதல்வாசல். தலைவாயி னிற்பள் (தனிப்பா. ii, 160, 398). 1. Main gate, as of a city, house;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. [T.talavākili.] 1. Main gate, as of a city, house;முதல்வாசல். தலைவாயி னிற்பள் (தனிப்பா. ii, 160,398). 2. Lintel; கதவின் மேல்நிலை. தச்சனடித்ததலைவாயிலெல்லாம் உச்சியிடிக்க உலாவித் திரிந்தான்.