தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : தலைவாயில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See தலைவாயில். பகைவர் பொறுத்தலாற்றாத போரினையுடைய தலைவாசலிலே (மலைபடு.529, உரை).

வின்சுலோ
  • --தலைவாயில்--தலைவாய்தல், ''s.'' The main gate to a city, castle, house, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Seeதலைவாயில். பகைவர் பொறுத்தலாற்றாத போரினையுடைய தலைவாசலிலே (மலைபடு. 529, உரை).