தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிரச்சேதஞ் செய்தல் ; காண்க : தலைமயிர்வாங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிரச்சேதஞ் செய்தல். தலைமயிர்வாங்கு-. Loc. To behead;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < id. +.tr. To behead; சிரச்சேதஞ் செய்தல்.--intr.See தலைமயிர்வாங்கு-. Loc.