தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயர்ந்த பரிசு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உயர்ந்த சம்மானம். காலன் கொடுத்த மிக்க தலைவரிசையால் (சிலப்.15, 21, உரை). Magnificent gift;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Magnificent gift; உயர்ந்த சம்மானம். காலன்கொடுத்த மிக்க தலைவரிசையால் (சிலப். 15, 21, உரை).