தமிழ் - தமிழ் அகரமுதலி
    மண்டையோடு ; கபாலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கபாலம். ஊன்முகமார் தலையோட்டுண் (திவ்.பெரியதி.3, 4, 2). Skull;

வின்சுலோ
  • ''s.'' The skull.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. [M.talayōṭu.] Skull; கபாலம். ஊன்முகமார் தலையோட்டூண் (திவ். பெரியதி. 3, 4, 2).