பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொறுக்கமுடியாத தண்டனை ; துன்பப்படுத்தி வாங்கும் வேலை ; மிக்க துன்பம் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
பொறுக்கக்கூடாத தண்டனை. 1. Unbearable punishment;
துன்பப்படுத்திவாங்கும் வேலை. 2. Heavy labour; compulsory service;
மிக்க துன்பம். 3. Excessive trouble;
வின்சுலோ
''s. [prov.]'' Punish ment above what one is able to bear. 2. ''(fig.)'' Excessive trouble or labour; compulsory service, அநியாயதண்டம்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
.< id. +. (J.) 1. Unbearable punishment;பொறுக்கக்கூடாத தண்டனை. 2. Heavy labour;compulsory service; துன்பப்படுத்தி வாங்கும் வேலை.3. Excessive trouble; மிக்க துன்பம்.