தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிரமலிபியாகிய விதி ; நூலின் முகப்பு ; உயிரெழுத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உயிரெழுத்து. (பேரகத். 8, உரை.) Vowels, as the primary letters;
  • பிரமலிபியாகிய விதி. தன் றலையெழுத்தேயென்ன (பிரபுலிங்.அக்கமா.உற்.35). 1. Fate, as Brahmās writing on the head;
  • நூன்முகப்பு. (w.) 2. Heading or title of a book;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தலைவிதி.

வின்சுலோ
  • ''s.'' Destiny, fate, as supposed to be written in the head by Brahma, according to the actions of previous births, தலைவிதி. 2. Signature to a bond or instrument, inserted at the beginning. 3. The heading or title of a book. 4. The first or capital letter in a writing.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Fate, as Brahmā's writing on the head;பிரமலிபியாகிய விதி. தன் றலையெழுத்தேயென்ன(பிரபுலிங். அக்கமா. உற். 35). 2. Heading or titleof a book; நூன்முகப்பு. (W.)
  • n. < id. +.(Gram.) Vowels, as the primary letters; உயிரெழுத்து. (பேரகத். 8, உரை.)