தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேம்படுதல் ; செருக்கு ; தலைநிமிர்ச்சி ; ஒரு துறையில் உயர்தல் ; மேன்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேன்மை. 4. Loftiness, prominence, distinction;
  • தலைநிமிர்ச்சி. 1. Holding the head erect;
  • செருக்கு. அவட்கேது தலையெடுப்பே (குமர.பிர.சிவகாமி.இரட்.14). 2. Pride, arrogance;
  • தக்கபருவமெய்தி ஒரு துறையில் நிலையுறுகை. 3. Growing up and establishing oneself in life, as a youth;
  • தாழ்நிலையினின்று மேம்படுகை. 5. Improvement in circumstances, recovery from adversity

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அதிகப்படல், நிமர்ச்சி.

வின்சுலோ
  • ''v. noun.'' Amendment of circumstance. 2. Recovery from ruin. 3. Growing up, and establishing one's self in life, as a youth. 4. Lofti ness. eminence, superiority, distinction. 5. Holding the head erect. தலையெடுப்பாய்ப்பேசாதே. Don't be arro gant in your remarks. தலையெடுப்பானகோபுரம். A lofty tower.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Holding the head erect; தலைநிமிர்ச்சி. 2.Pride, arrogance; செருக்கு. அவட்கேது தலையெடுப்பே (குமர. பிர. சிவகாமி. இரட். 14). 3.Growing up and establishing oneself in life, asa youth; தக்கபருவமெய்தி ஒரு துறையில் நிலையுறுகை.4. Loftiness, prominence, distinction; மேன்மை.5. Improvement in circumstances, recoveryfrom adversity; தாழ்நிலையினின்று மேம்படுகை.