தமிழ் - தமிழ் அகரமுதலி
    கதிரின் முதலடிப்பில் எடுக்கப்படும் நெல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெரும்பான்மையும் விதைக்கு உபயோகப்படுவதும் முதலடிப்பில் எடுக்கப் படுவதுமான நெல். Nā. The paddy collected at the first threshing and used general y as seeds;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.The paddy collected at the first threshing andused generally as seeds; பெரும்பான்மையும்விதைக்கு உபயோகப்படுவதும் முதலடிப்பில் எடுக்கப்படுவதுமான நெல். Nāñ.