தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொறுப்பாக்குதல் ; பழிசுமத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உத்தரவாதமாக்குதல். 1. To make responsible, as putting on one's head;
  • பழிசுமத்துதல். 2. To impute blame, accuse;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr.< id. +. 1. To make responsible, as puttingon one's head; உத்தரவாதமாக்குதல். 2. Toimpute blame, accuse; பழிசுமத்துதல்.